திரைப்பட விழா

img

தமுஎகச நடத்தும் திரைப்பட விழா திருவண்ணாமலையில் 5 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்தும் 6வது உலக திரைப்படவிழா திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் 2019 அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.